இப்படியும் ஒரு போட்டி..: 15 நொடிக்குள் ஐபோன் 13 புரோ ஹேக்!
சீனாவில் ஹேக்கர்கள் பங்கேற்கும் போட்டியில் ஐபோன் 13 புரோ போனை ஹேக்கர் குழு 15 நெடிக்குள் ஹேக் செய்து சாதனை படைத்துள்ளது. சீனாவில் எல்லா வருடமும் ஹேக்கர்கள் பங்கேற்கும் போட்டி ‘தயின்ஃபூ கப்’ (...