ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்க போகும் K Drama! – இந்த மாதம் ஓடிடியில் வெளியீடு!
ரசிகர்களின் மனம் கவர்ந்த K Drama இந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. உலகளாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட K Drama வில் ஒவ்வொரு எபிசோட்டும் தனித்துவமான கதைக்களங்களையும், ஈர்க்கும் கதாபாத்திரங்களையும்,...