ஆளுநர் ஒரு போஸ்ட்மேன் தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மாணவரணி சார்பில் கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.…
View More ஆளுநர் ஒரு போஸ்ட்மேன் தான்: உதயநிதிgovernor rn ravi
ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதே காரணத்தை முன்வைத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி…
View More ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள்கல்வியில் மாற்றம் கொண்டுவருவது முக்கியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
உலக நாடுகளுக்கு, இந்தியா வழிகாட்டியாக திகழ்வதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்…
View More கல்வியில் மாற்றம் கொண்டுவருவது முக்கியம்: ஆளுநர் ஆர்.என்.ரவிதுணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க மசோதா
சட்டமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார். இதனிடையே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக ஆளுநர் நியமிப்பதாக…
View More துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க மசோதா“காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி”: இபிஎஸ்
ஆளுநர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழக காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
View More “காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி”: இபிஎஸ்நடவடிக்கை வேண்டும்: டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம்
ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதினத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு…
View More நடவடிக்கை வேண்டும்: டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம்ஆளுநரே…நீங்கள் ஜனாதிபதி அல்ல: திமுக நாளேடு
ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல்…
View More ஆளுநரே…நீங்கள் ஜனாதிபதி அல்ல: திமுக நாளேடுதேநீர் விருந்தை புறக்கணித்ததை தவிர்த்திருக்கலாம்: மத்திய அமைச்சர்
தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்…
View More தேநீர் விருந்தை புறக்கணித்ததை தவிர்த்திருக்கலாம்: மத்திய அமைச்சர்நீட் விலக்கு: ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நீட் தேர்வு மசோதாவை ஒன்றிய அரசுக்கு விரைந்து அனுப்பி வைத்திடக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,…
View More நீட் விலக்கு: ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி
மாநில ஆளுநராக இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு விமர்சித்துள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாம் அனைவரும் தேசிய…
View More மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி