முதல் இந்திய பெண் மருத்துவரான கடம்பினி கங்குலியின் 160வது பிறந்தநாளை ஒட்டி, டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி இருக்கிறது கூகுள்! பிரிட்டீஷ் இந்தியாவில் பீகார் மாநிலம் பகல்பூரில், 1861 ஆம் ஆண்டு பிறந்த கடம்பினியின் சொந்த…
View More இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை கவுரவப்படுத்திய கூகுள்