டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, பிரேசில் அணி தொடர்ந்து 2வது முறையாக தங்கப்பதக்கம் வென்றது. டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் பிரேசில், ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அரையிறுதியில்…
View More கால்பந்தில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்று அசத்திய பிரேசில்Gold
இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்பு
இந்திய சந்தைகளில் தங்கத்தின் தேவை ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 19% அதிகரித்துள்ளதாக, சர்வதேச கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் கடந்த வருடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் தங்கத்துக்கான தேவை…
View More இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4,518 ஆகவும், ஒரு சவரன் ரூ.36,144ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று கிராமுக்கு 13…
View More தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுநகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர…
View More நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்றார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி குரோஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், மகளிருக்கான 25 மீட்டர் ஏர்…
View More உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!துபாயில் இருந்து கடத்தப்பட்ட1.2 கிலோ தங்கம் பறிமுதல்!
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 58 லட்சம் மதிப்புள்ள 1. 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது.…
View More துபாயில் இருந்து கடத்தப்பட்ட1.2 கிலோ தங்கம் பறிமுதல்!ஆபரணத் தங்கம் திடீர் விலை சரிவு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.224 குறைந்ததுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரமாகக் குறைந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு…
View More ஆபரணத் தங்கம் திடீர் விலை சரிவு!தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!
துபாயிலிருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த பயணி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை…
View More தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!உத்திரமேரூர் கோயிலில் தோண்டும் போது கிடைத்த தங்கப் புதையல்!
உத்திரமேரூர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தங்க புதையல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த குழம்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோயிலை…
View More உத்திரமேரூர் கோயிலில் தோண்டும் போது கிடைத்த தங்கப் புதையல்!