சென்னை ஆல்பர்ட் திரையரங்கின் கேண்டீன் உரிமம் ரத்து!

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்துள்ளனர்.

View More சென்னை ஆல்பர்ட் திரையரங்கின் கேண்டீன் உரிமம் ரத்து!