வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 50 லட்சத்தை கடந்து உள்ளதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கு இடம் உண்டு.…
View More Whatsapp சேனலில் 50 லட்சம் Followers : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!