ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கை
பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் ஏஜென்ட்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்கிடைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று...