காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் : மாணவர்களின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பிய குறுஞ்செய்தி!

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்க செய்யப்படுவதையொட்டி, மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு முதலமைச்சர் விஜய் பெயரில் குறுந்தகவல் வந்தது.

View More காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் : மாணவர்களின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பிய குறுஞ்செய்தி!