விசிக வேட்பாளர் ஆளூர் ஷநவாஸ் முன்னிலை!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், நாகப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளூர் ஷநவாஸ் காலை 11.40 நிலவரப்படி முன்னிலையில் உள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத்…

View More விசிக வேட்பாளர் ஆளூர் ஷநவாஸ் முன்னிலை!

அசாமில் பாஜக முன்னிலை

அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 126 சட்டப்பேரவை…

View More அசாமில் பாஜக முன்னிலை

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை

கேரளாவில் தற்போது 87 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி,…

View More கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

கேரளாவில் இடதுசாரி கட்சி தற்போது நிலவரப்படி முன்னிலையில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேலும் கேரளாவில்…

View More கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியம் முன்னிலை

சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் முன்னிலை பெற்றுள்ளார். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில்…

View More சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியம் முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் அதிமுக, திமுக…

View More கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை

தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8…

View More தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரி மாநிலத்தில் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஓரணியாகவும், எதிர்க்கட்சியான…

View More புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்…

View More வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது

புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

புதுச்சேரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குக்…

View More புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!