எம்புரான் படத் தயாரிப்பாளரிடம் இருந்து ரூ.1.5 கோடி அமலாக்கத்துறையினரால் பறிமுதல்!

எம்புரான் படத் தயாரிப்பாளரிடம் இருந்து ரூ.1.5 கோடி அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

View More எம்புரான் படத் தயாரிப்பாளரிடம் இருந்து ரூ.1.5 கோடி அமலாக்கத்துறையினரால் பறிமுதல்!

“பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ED பார்முலா திமுக-வை துரும்பளவு கூட அசைக்காது” – அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!

“பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ED பார்முலா திமுக-வை துரும்பளவு கூட அசைக்காது என அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ED பார்முலா திமுக-வை துரும்பளவு கூட அசைக்காது” – அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!

கெஜ்ரிவால் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – மே.5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ‘மே’ மாதத்துக்கு ஒத்தி வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

View More கெஜ்ரிவால் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – மே.5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

“அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

View More “அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது!

சென்னையில் டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கைது…

View More பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது!

“டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More “டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

“தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு டாஸ்மாக்கையும் முற்றுக்கையிடவுள்ளோம்” – வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு டாஸ்மாக்கையும் முற்றுக்கையிடப்போவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.

View More “தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு டாஸ்மாக்கையும் முற்றுக்கையிடவுள்ளோம்” – வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!

“டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு” – அமலாக்கத்துறை அறிக்கை!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

View More “டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு” – அமலாக்கத்துறை அறிக்கை!

இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

“அமலாக்கத் துறையின் நடவடிக்கை அப்பட்டமான துஷ்பிரயோகம்” – இயக்குநர் சங்கர் விளக்கம்!

அமலாக்கத் துறையின் நடவடிக்கை அப்பட்டமான துஷ்பிரயோகம் என தனது சொத்து முடக்கம் குறித்து இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.

View More “அமலாக்கத் துறையின் நடவடிக்கை அப்பட்டமான துஷ்பிரயோகம்” – இயக்குநர் சங்கர் விளக்கம்!