10 ஆண்டுகள்… 5300 அமலாக்கத்துறை வழக்குகளில் 40க்கு மட்டுமே தண்டனை!

கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்த 5000 வழக்குகளில் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயான் தெரிவித்துள்ளார்.

View More 10 ஆண்டுகள்… 5300 அமலாக்கத்துறை வழக்குகளில் 40க்கு மட்டுமே தண்டனை!