இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10 .11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
View More இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி!ED
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி சொத்து, ரூ.912 கோடி டெபாசிட் முடக்கம் – சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
View More தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி சொத்து, ரூ.912 கோடி டெபாசிட் முடக்கம் – சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – தடய அறிவியல் உதவி இயக்குனரை விசாரிக்க நீதிமன்றம் தடை!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குனரை விசாரிக்க தடை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – தடய அறிவியல் உதவி இயக்குனரை விசாரிக்க நீதிமன்றம் தடை!அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்பி கதிர் ஆனந்த் ஆஜர்!
சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜரானார்.
View More அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்பி கதிர் ஆனந்த் ஆஜர்!முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
View More முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!கடப்பாரையால் கதவுகள் உடைப்பு… அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு 1 மணிக்கு முடிந்த அமலாக்கத்துறை சோதனை!
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் கிட்டதட்ட 12 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…
View More கடப்பாரையால் கதவுகள் உடைப்பு… அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு 1 மணிக்கு முடிந்த அமலாக்கத்துறை சோதனை!“உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும்” – அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்!
வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்துள்ளார். வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை…
View More “உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும்” – அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்!திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10க்கும்…
View More திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!ஜாபர் சாதிக் வழக்கு – முக்கிய விசாரணை அதிகாரி மாற்றம்!
ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விசாரணை அதிகாரி ஞானேஸ்வர் சிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில்…
View More ஜாபர் சாதிக் வழக்கு – முக்கிய விசாரணை அதிகாரி மாற்றம்!