“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?” – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது X...