Tag : Bmk

முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி: பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்

G SaravanaKumar
பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நடிகர் சூர்யாவின் வீ்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

G SaravanaKumar
எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் பாமக சார்பில் மிரட்டல்கள் வருவதால் நடிகர் சூர்யா வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. “எதற்கும் துணிந்தவன்” படத்திற்கும் மிரட்டல்; நடிகர் சூர்யா வீட்டிற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மது பார்களை மூடும் வழக்கு: “மேல்முறையிட்டை திரும்ப பெற வலியுறுத்தல்”

Halley Karthik
மது பார்களை மூடும் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செய்துள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மதுபான...
முக்கியச் செய்திகள்

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Halley Karthik
மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணைக்கு அனுமதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மேகதாது விவகாரம்: “தமிழக அரசிற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்”

Halley Karthik
கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தன

Halley Karthik
ஒருமித்த கருத்துடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் இணைந்து பயணிக்க தயார் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   பாமக சார்பில் 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அன்புமணி...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க வேண்டும்

Halley Karthik
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் போர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

G SaravanaKumar
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ்

G SaravanaKumar
எந்த மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் கல்வி கற்கிறர்களா என்பதுதான் முக்கியமே தவிர, அவர்கள் எந்த ஆடை அணிகிறார்கள் என்பது முக்கியமில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நதிகள் இணைப்பு திட்டத்தை கோதாவரியில் இருந்து தொடங்கலாம்; பாமக நிறுவனர் ராமதாஸ்

Halley Karthik
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்திற்கான...