சைஃப் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை சல்மான் கான், ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்கள் சந்தித்ததாக படங்கள் வைரலாகின.
View More மருத்துவமனையில் சைஃப் அலி கானை திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் சந்தித்தார்களா? – உண்மை என்ன?Saif Ali Khan
சைஃப் அலிகான் – கரீனா கபூர் இருவரும் மருத்துவமனையில் இருக்குமாறு வைரலாகும் படம் உண்மையா?
This News Fact Checked by ‘PTI’ பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் இருக்கும்படியான புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…
View More சைஃப் அலிகான் – கரீனா கபூர் இருவரும் மருத்துவமனையில் இருக்குமாறு வைரலாகும் படம் உண்மையா?மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?
தாக்குலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சைஃப் அலி கானின் முதல் படம் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது.
View More மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சைஃப் அலிகான்!
கொள்ளையனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீடு திரும்பினார்.
View More சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சைஃப் அலிகான்!தாக்குதலுக்கு உள்ளான சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் முகத்தில் காயம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More தாக்குதலுக்கு உள்ளான சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை தாக்கியவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’ சைஃப் அலி கான் மீதான தாக்குதல் நடத்தியவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும், சிலர் அவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்த உண்மை…
View More பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை தாக்கியவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரா? உண்மை என்ன?நடிகர் சைஃப் அலி கத்தியால் குத்திய நபர் கைது!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
View More நடிகர் சைஃப் அலி கத்தியால் குத்திய நபர் கைது!வசூலில் மாஸ் காட்டும் #Devara… ஒரு வாரத்திற்குள் இவ்வளவு வசூலா?
ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் உருவான தேவரா திரைப்படம் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…
View More வசூலில் மாஸ் காட்டும் #Devara… ஒரு வாரத்திற்குள் இவ்வளவு வசூலா?தைரியமான அரசியல்வாதி… #RahulGandhi-க்கு புகழாரம் சூட்டிய சைஃப் அலிகான்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நடிகர் சைஃப் அலிகான் புகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகான். இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் ஆகியோர்…
View More தைரியமான அரசியல்வாதி… #RahulGandhi-க்கு புகழாரம் சூட்டிய சைஃப் அலிகான்!நடிகர் பிரபாஸின் #Sprit திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் தம்பதி!
பிரபாஸின் நடிக்கவுள்ள ஸ்பிரிட் படத்தில் பிரபல பாலிவுட் தம்பதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து…
View More நடிகர் பிரபாஸின் #Sprit திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் தம்பதி!