தமிழகத்தில் கடந்த அக்.6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பின்னர் இ.வி.எம் இயந்தரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
2 மணி நிலவரம்:
மதுராந்தகம்:
1.தவெக (மரகதம் குமரவேல்) – 41304
2.திமுக (பரந்தாமன்)- 27763
3.அதிமுக (கணிதா சம்பத்) – 23697
4.நாதக (ஜானகிராமன்) – 1449
5.சிபிஐ(எம்) ( சுகந்தி) – 1206
மதுராந்தகத்தில் தவெக 13541 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.
தாராபுரம்:
1.தவெக (சத்தியபாமா) – 51,253
2.திமுக (சுகன்யா)– 42,390
3.அதிமுக (பானுமதி) – 32,892
4.நாதக (கார்த்திகா) – 4,206
5.சிபிஐ ( லட்சுமணன்) – 949
தாராபுரத்தில் தவெக 8863 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.




