விமரிசையாக நடைபெற்ற காஞ்சி திருவெக்கா கோயில் விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காஞ்சியில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சி திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  பிரம்மா…

View More விமரிசையாக நடைபெற்ற காஞ்சி திருவெக்கா கோயில் விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!