திருக்கழுக்குன்றத்தில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெய்து வரும் கனமழையில் நனைந்தபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா கடந்த…
View More கொட்டும் மழையில் நடைபெற்ற திருக்கழுக்குன்றம் தேரோட்டம்!