ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் -ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.…

View More ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் -ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!