விவசாயிகள் போராட்டம்: இந்திய அரசு மீது இங்கிலாந்து அரசு அதிருப்தி
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்திருத்தை கண்டித்தும், விளைபொருளுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதிலும்...