பெங்களூருவில் பாகிஸ்தானின் பந்துவீச்சை நாலா பக்கமும் பறக்கவிட்ட மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் இணையின் புதிய சாதனை படைத்துள்ளனர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை குவித்தனர் டேவிட் வார்னர்,…
View More அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் – பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் ஜோடி.!David warner
டெல்லியில் வரலாற்று சின்னங்களை பார்வையிட்ட டேவிட் வார்னர் – வைரலாகும் புகைப்படம்!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள ஹுமாயூன் சமாதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில்…
View More டெல்லியில் வரலாற்று சின்னங்களை பார்வையிட்ட டேவிட் வார்னர் – வைரலாகும் புகைப்படம்!பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து கூறிய ஆஸி., கிரிக்கெட் வீரர்!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.…
View More பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து கூறிய ஆஸி., கிரிக்கெட் வீரர்!“வார்னருக்கு எதிரான கேப்டன்ஷிப் தடையை நீக்க ஆலோசனை”
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு எதிராக கேப்டன் பொறுப்பை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ரத்து செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018ம் ஆண்டு தென்…
View More “வார்னருக்கு எதிரான கேப்டன்ஷிப் தடையை நீக்க ஆலோசனை”ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்த வார்னர்!
ஐபிஎல் போட்டியில் 92 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்ற வார்னர் ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்தார். ஐபிஎல்-இல் நேற்று நடைபெற்ற டெல்லி – ஹைதராபாத் இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டு அணிகளும் பிளே…
View More ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்த வார்னர்!ஆஷஸ் டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் அபாரம், 425 ரன்கள் குவித்தது ஆஸி.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் விளாசினார். அந்த அணி முதல் இன்னிங்ஸில், 425 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட…
View More ஆஷஸ் டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் அபாரம், 425 ரன்கள் குவித்தது ஆஸி.’ஏன் நீக்கினாங்கன்னு சொல்லவே இல்லை’: வார்னர் வருத்தம்
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்கவில்லை என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக…
View More ’ஏன் நீக்கினாங்கன்னு சொல்லவே இல்லை’: வார்னர் வருத்தம்தொடர்ந்து தோல்வி.. சன் ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் அதிரடி நீக்கம்!
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதை அடுத்து , சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், திடீரென மாற்றப்பட்டுள்ளார். 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. கொரோனா…
View More தொடர்ந்து தோல்வி.. சன் ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் அதிரடி நீக்கம்!ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் – கிரிக்கெட் சங்கம் பரிசீலனை!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்வது பரிசீலனையில் இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் டோட் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்தியாவுடனான நேரடி…
View More ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் – கிரிக்கெட் சங்கம் பரிசீலனை!ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகல்!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடரில் இருந்து விலகினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தற்போது ஒருநாள்…
View More ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகல்!