ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் – கிரிக்கெட் சங்கம் பரிசீலனை!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்வது பரிசீலனையில் இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் டோட் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்தியாவுடனான நேரடி...