மல்யுத்த வீராங்கனை பூஜா சிஹாக்கின் கணவர் மரணம்
கான்மன் வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் ரோஹ்டக் -ல் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்திய மல்யுத்த வீராங்கனை பூஜா சிஹாக் கான்மன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்...