ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்த வார்னர்!

ஐபிஎல் போட்டியில் 92 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்ற வார்னர் ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்தார். ஐபிஎல்-இல் நேற்று நடைபெற்ற டெல்லி – ஹைதராபாத் இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டு அணிகளும் பிளே…

View More ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்த வார்னர்!