காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் விலகியுள்ளார். ஐந்துபோட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 9…
View More ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி. பந்துவீச்சாளர் திடீர் விலகல்ஆஷஸ் டெஸ்ட்
ஆஷஸ் டெஸ்ட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது.…
View More ஆஷஸ் டெஸ்ட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றிஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்
ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நிலைத்து நின்று ஆடி வருகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும்…
View More ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்ஆஷஸ் டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் அபாரம், 425 ரன்கள் குவித்தது ஆஸி.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் விளாசினார். அந்த அணி முதல் இன்னிங்ஸில், 425 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட…
View More ஆஷஸ் டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் அபாரம், 425 ரன்கள் குவித்தது ஆஸி.