இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 2008- ஆம் ஆண்டு…
View More ’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?Csk
சென்னை வந்தார் தோனி: சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா
ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை…
View More சென்னை வந்தார் தோனி: சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழாசொன்னதை செய்த கூல் கேப்டன்; 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை
துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இதன் மூலம் ஏற்கெனவே “சென்னை வலிமையாக மீண்டும் திரும்பும்” என கூறிய தன்னுடைய…
View More சொன்னதை செய்த கூல் கேப்டன்; 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னைமிரட்டிய டு ப்ளிசிஸ்; கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்கு
துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில், 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 192 ரன்களை குவித்துள்ளது. துபாயில் நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் டாஸ் வென்று…
View More மிரட்டிய டு ப்ளிசிஸ்; கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்குதோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்த ஓவியர்
புதுச்சேரியைத் சேர்ந்த ஓவியப்பட்டதாரி பெண் 7 கிலோ கோலப்பொடியைக் கொண்டு தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார். ஐபிஎல் தொடர் இறுதி நிலையை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்…
View More தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்த ஓவியர்ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ்
627 ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ் கெய்க்வாட். துபாயில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. ஐபிஎல்…
View More ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ்டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா
டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. ரெய்னா இல்லாமல் களமிறங்குகிறது சென்னை. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று…
View More டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா“குறைந்த ரன்களை அடித்தாலும்…” – தோனி குறித்து சூர்யா
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. ஐபிஎல் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான முதலாவது…
View More “குறைந்த ரன்களை அடித்தாலும்…” – தோனி குறித்து சூர்யாஅசத்திய கூல் கேப்டன்; இறுதிப்போட்டியில் சென்னை
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 14-வது ஐபிஎல் லீக் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி சுற்றுக்கான தகுதி போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில்,…
View More அசத்திய கூல் கேப்டன்; இறுதிப்போட்டியில் சென்னைஐபிஎல்: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்? இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் இறுதி போட்டியில் நுழைவதற்கான பலப்பரீட்சை இன்று நடக்கின்றது. இதில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் லீக் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி சுற்றுக்கான தகுதி போட்டிகள்…
View More ஐபிஎல்: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்? இன்று பலப்பரீட்சை