மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் வரும் 17-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திமுக இளைஞர் அணிச் செயலாளரும்,…
View More சி.ஆர்.பி.எப் பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பில்லையா? திமுக இளைஞர் – மாணவர் அணிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!crpf
ஆங்கிலம், இந்தியில் மட்டுமே சிஆர்பிஎஃப் தேர்வு! – எம்பி கனிமொழி கண்டனம்
மத்திய ரிசர்வ் காவல் படையின் காவல் பிரிவுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள துணை ராணுவப்…
View More ஆங்கிலம், இந்தியில் மட்டுமே சிஆர்பிஎஃப் தேர்வு! – எம்பி கனிமொழி கண்டனம்துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு
ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் நடந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை என்ற…
View More துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டுபுல்வாமா தாக்குதல் 2019: பிரதமர் மோடி அஞ்சலி
2019ம் ஆண்டு புல்வாமா பயங்கர தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்பு படையினரை நினைவுக்கூரும் விதமாக இன்று நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார். 2019 ஆம்…
View More புல்வாமா தாக்குதல் 2019: பிரதமர் மோடி அஞ்சலிபாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள்; CRPF அதிரடி அறிவிப்பு
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெண்கள் பட்டாலியன்களைக் கொண்ட நாட்டின் ஒரே துணை ராணுவப் படை CRPF. தற்போது இந்த…
View More பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள்; CRPF அதிரடி அறிவிப்புநக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!
சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 22 பாதுகாப்பு படை வீரர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்-சுக்மா மாவட்ட எல்லையில் நக்ஸல் தீவிரவாதிகள்…
View More நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவில் முதன்முதலாக பெண்கள் சேர்ப்பு..
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவான கோப்ரா படை பிரிவில், முதன்முறையாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், பல்வேறு பிரிவுகள் உள்ளன.…
View More நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவில் முதன்முதலாக பெண்கள் சேர்ப்பு..