2019ம் ஆண்டு புல்வாமா பயங்கர தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்பு படையினரை நினைவுக்கூரும் விதமாக இன்று நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார். 2019 ஆம்…
View More புல்வாமா தாக்குதல் 2019: பிரதமர் மோடி அஞ்சலி