தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின், கடந்த ஒரு வருடத்தில் 20 பேர் உயிரை மாய்த்துக்…
View More ஆன்லைன் ரம்மி; 1 வருடத்தில் 20 பேர் உயிரிழப்பு!#Crime
திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை; 3 பேர் அதிரடி கைது
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை செய்ய முயன்ற 3 பேரை ஊமச்சிகுளம் போலீசார் கைது செய்துள்ளனர். சதுரங்க வேட்டை திரைப்படத்தில், போலியாக ஏமாற்றி விற்பனை செய்வதுபோல பல காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்…
View More திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை; 3 பேர் அதிரடி கைதுநளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு
தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின்படி, விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு…
View More நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்புமனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவன்
மதுரையில் காதல் மனைவியிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசிக்கும் சதீஷ்குமார் கொத்தனாராக பணிபுரிந்துவருகிறார். இவர்…
View More மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவன்சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு
சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே…
View More சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் மறுப்புஉணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்
மதுரை அருகே 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் கூடக்கோவில் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மாடி…
View More உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்நிலத்தகராறில் தாய் – மகன் கடப்பாரையால் குத்திக் கொலை
குடவாசல் அருகே நிலத்தகராறில் தாய் – மகன் கடப்பாரையால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் அவரது அண்ணனுக்கும் இடையே நிலத்தகராறு…
View More நிலத்தகராறில் தாய் – மகன் கடப்பாரையால் குத்திக் கொலைபெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது
திருமணம் செய்ய மறுத்ததால், பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதுச்சேரி இளைஞரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் வடமங்கலம் அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 24…
View More பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைதுஅட்சய திருதியை நாளில், 52 சவரன் தங்க நகைகள் கொள்ளை
தூத்துக்குடி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை…
View More அட்சய திருதியை நாளில், 52 சவரன் தங்க நகைகள் கொள்ளைபேருந்து நிலையத்தில் மாணவர்கள் தகராறு; 7 பேரிடம் விசாரணை
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தகராறில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில், பேருந்திற்காக நின்றுக் கொண்டிருந்த தனியார்…
View More பேருந்து நிலையத்தில் மாணவர்கள் தகராறு; 7 பேரிடம் விசாரணை