தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணை தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு…
View More தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு கெளரவ துணை தலைவராக லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் நியமனம்!!cricketer
+2 தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்த தூய்மை பணியாளரின் மகள்; சாலையோரம் வசிக்கும் சாதனை மாணவியின் கதை
சென்னையில் தெருவோரத்தில் வசித்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற அணியில் இடம்பிடித்த பள்ளி மாணவி, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சாதனை மாணவி?..…
View More +2 தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்த தூய்மை பணியாளரின் மகள்; சாலையோரம் வசிக்கும் சாதனை மாணவியின் கதைமாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் என்ன?
சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்த புகார் தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வினோத் பாபு மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்…
View More மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் என்ன?மது போதையில் மனைவியைத் தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு
மது அருந்திவிட்டு மனைவியை தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் வினோத்…
View More மது போதையில் மனைவியைத் தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு”டாப் ஆர்டர் வீரர்கள் பெரும் கவலையாக உள்ளனர்” – அபிநவ் முகுந்த்
கேப்டவுன் எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரும் கவலையாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த் தெரிவித்துள்ளார். எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில்…
View More ”டாப் ஆர்டர் வீரர்கள் பெரும் கவலையாக உள்ளனர்” – அபிநவ் முகுந்த்இளம் வயதில் அதிவேக இரட்டைச் சதம்: சாதனை நாயகனின் சரித்திரம் இதோ…!
உலக சாதனையை உடைத்தெறிந்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் 24 வயதே ஆன இந்திய வீரர் இஷான் கிஷான். சாதனை நாயகனின் விளையாட்டு பயணத்தை சற்று திரும்பி பார்க்கலாம். இந்தியாவிற்கு எதிரான 2 ஒருநாள்…
View More இளம் வயதில் அதிவேக இரட்டைச் சதம்: சாதனை நாயகனின் சரித்திரம் இதோ…!பிரபல கிரிக்கெட் வீரரும், நடுவருமான ஆசாத் ரவூஃப் காலமானார்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசாத் ரவூப் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 66. பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆசாத் ரவூஃப். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் சர்வதேச…
View More பிரபல கிரிக்கெட் வீரரும், நடுவருமான ஆசாத் ரவூஃப் காலமானார்ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
View More ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி!
ஜமைக்காவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக மேற்கிந்திய தீவு அணி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியாவில், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன.…
View More கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி!