ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...