இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அஜேங்க்யா டி. ஒய். பாட்டீல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
View More இணையற்ற பங்களிப்பு, முன்மாதிரியான தலைமைத்துவம் ; கௌரவ டாக்டர் பட்டம் பெறும் ரோஹித் சர்மா…….!