உச்சநீதிமன்றம் வழங்கிய 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட்…
View More உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்cpi
ஆளுநர்களின் நியமனம் அரசியல் நியமனமாக உள்ளது: டி.ராஜா கருத்து
பாஜக அரசு கோவை குண்டு வெடிப்பை காரணம் காட்டி மாநில அரசை எதிர்ப்பதும், இழிவு படுத்துவதும் ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இரண்டாவது…
View More ஆளுநர்களின் நியமனம் அரசியல் நியமனமாக உள்ளது: டி.ராஜா கருத்துதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒன்றிய அரசு உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரச் சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…
View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்தாய்மொழி உரிமையை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு-இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
இந்தி மொழித் திணிப்பின் மூலம் மாநில மக்களின் ‘தாய் மொழி’ உரிமையை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு என சிபிஐயின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தி…
View More தாய்மொழி உரிமையை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு-இரா.முத்தரசன் குற்றச்சாட்டுசோனாலி போகட் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் – கோவா முதலமைச்சர்
பாஜக பிரமுகர் சோனாலி போகட் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்க இருப்பதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவுறுத்தியுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியுமான சோனாலி போகட் கடந்த மாதம் கோவாவில் சடலமாக மீட்கப்பட்டார். மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும்,…
View More சோனாலி போகட் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் – கோவா முதலமைச்சர்மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்-இரா.முத்தரசன் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி…
View More மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்-இரா.முத்தரசன் வலியுறுத்தல்சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்
உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் தனியார்மயம், தாராளமயம்,…
View More சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர முயற்சி-முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை கொன்டுவர முயற்சி நடப்பதாக -முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டினார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை…
View More ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர முயற்சி-முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுதிருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு-முதலமைச்சர் பங்கேற்பு
திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு தொடங்குகிறது. 4 நாட்கள் வரை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…
View More திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு-முதலமைச்சர் பங்கேற்புமக்களைப் பிளவுபடுத்துகிறது மோடி அரசு – சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்
மத மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது…
View More மக்களைப் பிளவுபடுத்துகிறது மோடி அரசு – சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்