சோனாலி போகட் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் – கோவா முதலமைச்சர்

பாஜக பிரமுகர் சோனாலி போகட் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்க  இருப்பதாக  கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவுறுத்தியுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியுமான சோனாலி போகட் கடந்த மாதம் கோவாவில் சடலமாக மீட்கப்பட்டார். மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும்,…

View More சோனாலி போகட் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் – கோவா முதலமைச்சர்