கோடையில் தலைமுடியை பராமரிப்பது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ்!
கோடை காலத்தில் தலைமுடியை பராமரிப்பு எப்படி என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடைகாலத்திற்கு ஏற்றவாறு நமது சருமத்தை பராமரிப்பது போல நமது தலைமுடியையும்...