கடுமையான வெயிலின் தாக்கத்தால் குறைந்த அளவு கொட்டும் குற்றால அருவியில் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கோடைக்காலம் ஆரம்பமான நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் தற்போது வெயில்…
View More சுட்டெரிக்கும் வெயில் – குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!Courtallam
தொடர் விடுமுறை – குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்..!
தொடர் விடுமுறையையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளின் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் வருடம் தோறும் இரண்டு காலகட்டங்களில் சீசன் நிலவுவது…
View More தொடர் விடுமுறை – குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்..!தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!
தொடர் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகையால் குற்றாலம் நிரம்பி வழிகிறது. கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து…
View More தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம்…
View More குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை!
குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள்…
View More குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை!குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (டிச.16) இரவு கொட்டி தீர்த்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை…
View More குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை!சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்…
சபரிமலைக்கு இணையாக குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்து காணப்படுவதால், அதிகாலை முதலே அருவிகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ந்து வருகின்றனர். கேரள…
View More சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்…மிக்ஜாம் புயல் – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு | களை இழந்த சோமவாரம்!
புயல் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த வார சோமவாரம் களை இழந்து காணப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறும். கணவர் நீண்ட ஆயுளோடு…
View More மிக்ஜாம் புயல் – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு | களை இழந்த சோமவாரம்!திடீர் வெள்ளப்பெருக்கால் பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் பெய்த கனமழையால் பழைய குற்றால அருவி, குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி…
View More திடீர் வெள்ளப்பெருக்கால் பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை!குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகள் மற்றும் மேற்கு…
View More குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!