முதல்கட்டமாக 1 கோடியே 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்…
View More 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு!Corona
இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டிய ஆப்பிள் நிறுவனம்!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் உதவவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் அமெரிக்கா,…
View More இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டிய ஆப்பிள் நிறுவனம்!ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை!
புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக சிஐஐ அமைப்பினர் தமிழக தொழில்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்…
View More ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை!கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம்!
ஆந்திராவில் உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் உடல்நிலை…
View More கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம்!தமிழகத்தில் 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி!
தமிழகத்தில் இதுவரை 55 லட்சத்து 51 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா ஒழிப்பில் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தற்போது போடப்பட்டு வருகின்றன.…
View More தமிழகத்தில் 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி!PPE கிட் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி!
கொடூர கொரோனா தொற்று உடலில் வேண்டுமானால் ஊடுருவலாம். ஆனால் அன்பு மனங்களை அதனால் பிரிக்க முடியாது என்பதை ஒரு இளம் ஜோடி.உண்மையாக்கி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ரட்லம் நகரரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு…
View More PPE கிட் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி!டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?
டெல்லி கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும், மயானத்தில் எரியூட்டப்பட்ட உடல்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு…
View More டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
சென்னையில் 324 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறும்…
View More காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிப்பு!கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள, அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கொரோனா பரவலை…
View More கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர்நோயாளியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்ற வீடியோ வைரல்!
ஜார்கண்டில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் இருசக்கர வண்டியில் கொரோனா நோயாளியை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாடு…
View More நோயாளியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்ற வீடியோ வைரல்!