கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-யின் உடல் நிலை சீராக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது.…
View More மன்மோகன் சிங் உடல் நிலை: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்corona virus
தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி…
View More தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!கொரோனா பாதிப்பு : உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்த உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்திய அளவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதுவரை நாடுமுழுவதும் 1,47,88.109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More கொரோனா பாதிப்பு : உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்புதமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று 8,449 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்…
View More தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில்…
View More திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!துரைமுருகனுக்கு கொரோனா தொற்று: உடல் நிலை சீராக உள்ளது- மருத்துவர்கள் அறிக்கை
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த…
View More துரைமுருகனுக்கு கொரோனா தொற்று: உடல் நிலை சீராக உள்ளது- மருத்துவர்கள் அறிக்கைசட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டியவர்: மாதவராவ் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ’சட்டமன்ற உறுப்பினராக தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைத்திருக்க வேண்டிய அரவது திடீர் மறைவு அத்தொகுதி…
View More சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டியவர்: மாதவராவ் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று!
அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த…
View More அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று!இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்தில் அனுமதி இல்லை
நியூசிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக வரும் 11-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை இந்திய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சென்றவாரம் புதிதாக 23 பேருக்கு கொரோனா நோய் தொற்று…
View More இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்தில் அனுமதி இல்லைதிமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழியை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் வீடு திரும்பியுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு மேலாகத் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கு,…
View More திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!