திமுக, அதிமுகவினரிடம் தங்கத்தையும் கேளுங்கள் – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தல்
திமுக, அதிமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளாமல் தங்கத்தையும் கேட்டு வாங்குமாறு தேமுதிக மாநிலப் பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்...