Tag : #Congress | #ErodeEastByelection  | #News7 Tamil  |  #News7 TamilUpdate

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்; அதிமுகவின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடு

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக பரப்புரையில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Web Editor
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்யவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி – வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாஜக முழுஆதரவு வழங்குவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு எந்த நேரத்திலும் நடக்கலாம்- முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் பேட்டி

Web Editor
எடப்பாடி பழனிசாமியுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசும் நிகழ்வு எங்கேயும் எந்நேரத்திலும் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விமானம் மூலம் மதுரைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்றார். அப்போது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்; பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு  பிரச்சாரத்தை தொடங்கினார். எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவுக்கு, 2665 பொதுக்குழு உறுப்பினர்களில்  2501 பேர் ஆதரவு அளித்துள்ளனர். இந்தநிலையில் பொதுக்குழு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்; வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்

Web Editor
ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்; நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத் தேர்தல்; திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக புகார்

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக வேட்பாளர் சிவ பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகவே காரணம்- கேஎஸ்.அழகிரி விமர்சனம்

Web Editor
இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதில் அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகவே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இல்ல திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற...