ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர்ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கடந்த மாதம்…

View More ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!