281 inmates escape after prison wall collapses in #Nigeria!

#Nigeria -வில் சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரியாவில் சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், 281 கைதிகள் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக நைஜீரியாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மைடுகுரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்,…

View More #Nigeria -வில் சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்!