தாராபுரம் தொகுதியில் முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ நிறைவு பெற்றது.
View More தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ நிறைவு!#CMJosephVijay
“தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல!” – முதலமைச்சர் விஜய்
திமுகவுக்கு வாக்களித்தால், பெண்களை அவதூறாகப் பேசுகிறவர்களை ஆதரிப்பது போல் ஆகிவிடும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல!” – முதலமைச்சர் விஜய்தவெக வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
View More தவெக வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!படகோட்டப் போட்டியில் வெண்கலம்… தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
View More படகோட்டப் போட்டியில் வெண்கலம்… தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம்: தனி விமானத்தில் கோவை புறப்பட்டார் முதலமைச்சர்!
தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவதர்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
View More தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம்: தனி விமானத்தில் கோவை புறப்பட்டார் முதலமைச்சர்!முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம்!
முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3 மணியளவில் தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
View More முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம்!தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ்-க்கு முதல்வர் விஜய் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.
View More தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு!மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!
மதுரையில் ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
View More மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.
View More ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!