TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 69 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்!

வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 69 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்

View More TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 69 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்!

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

ஆசிய விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ர தமிழக வீரருக்கு முதலமைச்சர் விஜய் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

View More பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

View More வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!

“பாடகர் கிருஷ்ணராஜின் மறைவு தமிழ்த் திரையுலகின் பேரிழப்பு” – முதல்வர் விஜய்

பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “பாடகர் கிருஷ்ணராஜின் மறைவு தமிழ்த் திரையுலகின் பேரிழப்பு” – முதல்வர் விஜய்

பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுளகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து பார்வையிட்டார்.

View More பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

“கட்டபொம்மனின் தியாகம் தமிழர் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்” – முதல்வர் விஜய்

கட்டபொம்மனின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “கட்டபொம்மனின் தியாகம் தமிழர் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்” – முதல்வர் விஜய்

கோவை சென்றடைந்தார் முதல்வர் விஜய் – வழிநெடுக்க உற்சாக வரவேற்பு!

கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்ற நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் கோவை சென்றடைந்தார்.

View More கோவை சென்றடைந்தார் முதல்வர் விஜய் – வழிநெடுக்க உற்சாக வரவேற்பு!

கோவை பெரியார் அறிவுலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்!

கோவை ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார அறிவுலகம் என்ற நூலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

View More கோவை பெரியார் அறிவுலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்!

“முதல்வரின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?” – துரைமுருகன்

முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “முதல்வரின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?” – துரைமுருகன்

ஆளுநர் அர்லேக்கருக்கு முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து!

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பொறுப்பேற்ற ஆளுநர் அர்லேக்கருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்,

View More ஆளுநர் அர்லேக்கருக்கு முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து!