தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: ’தமிழகத்தின் தற்போதைய தினசரி ஆக்சிஜன் தேவை 440 மெட்ரிக்…
View More ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்cm stalin
இன்று முதல் அமலாகிறது பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.…
View More இன்று முதல் அமலாகிறது பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஷில்பா பிரபாகரன் சதீஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு…
View More உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பு: பிரதமர் வாழ்த்து
தமிழக முதல்வராக இன்று பதவியேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு…
View More ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பு: பிரதமர் வாழ்த்துமு.க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!
உங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று முதல்வராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்றார். இவர் பதவியேற்பதைத்தொடர்ந்து அவரது…
View More மு.க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!முதலமைச்சராகப் பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
11 வது தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் தர்பார் அரங்கம் அருகே உள்ள புல்வெளியில் முதல்வர் பதவியேற்பு விழா தொடங்கியது. இன்று பதவியேற்கும் திமுக அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.…
View More முதலமைச்சராகப் பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!
தமிழக முதல்வராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றியடைந்து தமிழகத்தில் ஆட்சி…
View More மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் கோரிக்கை
23வது முதல்வராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகுமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது ’ திமுக…
View More முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் கோரிக்கைஇன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!
தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். புதிய அமைச்சரவை பட்டியலை அவர் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து,…
View More இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!மு.க ஸ்டாலினுக்குப் பன்னீர் செல்வம் வாழ்த்து!
தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138…
View More மு.க ஸ்டாலினுக்குப் பன்னீர் செல்வம் வாழ்த்து!