பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்காமல், பணியில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்டதால், நடத்துநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செதிக் குறிப்பில்…
View More மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்க மறுப்பு; நடத்துநர் தற்காலிக பணி நீக்கம்free bus for women
மகளிர் இலவச பேருந்து பயண விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை
தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்ட அனைத்து மகளிர் அரசு இலவச பேருந்தில் இதுவரை பயணம் செய்தோரின் எண்ணிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன்…
View More மகளிர் இலவச பேருந்து பயண விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறைஇன்று முதல் அமலாகிறது பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.…
View More இன்று முதல் அமலாகிறது பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்