குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தமைக்கு நன்றி என லெப்டிணட் ஜெனரல் அருண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை, தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லெப்டிணட் ஜெனரல் நன்றிCM MK Stalin
மின்சார சட்டத்திருத்த மசோதா; மின் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது இந்த…
View More மின்சார சட்டத்திருத்த மசோதா; மின் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்புபுதுப்பிக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
ரூ.160 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரை மாநகர் பகுதியில் ரூ.160 கோடி மதிப்பில் பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான…
View More புதுப்பிக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்“எல்லோரும் சமம் என்ற உள்ளத்துடன் நம் எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” – முதலமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வியாபாரம் செய்யும் பெண்னை பேருந்திலிருந்து நடத்துநர் கீழே இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்துநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்…
View More “எல்லோரும் சமம் என்ற உள்ளத்துடன் நம் எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” – முதலமைச்சர்சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு; முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்மனைகளின் அதிக விலை காரணமாக பல ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாமல் காலி மனைகளைக் கொண்ட…
View More சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு; முதலமைச்சர் அறிவிப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘மாத்ரூபூமி’ புகழாரம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளாவின் மலையாள தொலைக்காட்சி மாத்ரூபூமி புகழாரம் சூட்டியுள்ளது. 2021 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைத்தது. அன்று முதல் இன்று வரை…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘மாத்ரூபூமி’ புகழாரம்தருமபுரியில் திமுக வலுவாக இல்லை என்று இனி யாரும் கூறமுடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தருமபுரியைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
View More தருமபுரியில் திமுக வலுவாக இல்லை என்று இனி யாரும் கூறமுடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய, சென்னை மெளலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழைநீர் பாதிப்பு குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர்…
View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுமாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு – முதலமைச்சர்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படவுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” ஒவ்வொரு ஆண்டும்…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு – முதலமைச்சர்1.5 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம்; ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1 லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், புதிதாக 1 லட்சத்து…
View More 1.5 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம்; ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்