லக் என்ற ஹிந்தி படம் மூலம் 2009ம் ஆண்டில் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல் ஹாசனின் மகள். தமிழில் ஏழாம் அறிவு படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் 2011 ஆம்…
View More திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகளை நிறைவு – வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்cinema
முதலமைச்சருக்கு நன்றி கூறிய திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர்
வெளிநாட்டில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக இளைஞரணி செயலரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். திரைப்பட…
View More முதலமைச்சருக்கு நன்றி கூறிய திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர்குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைக்கலாமா? குழந்தை உரிமைகள் ஆணையம் ஆலோசனை
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் திரைப்படங்கள் மற்றும்…
View More குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைக்கலாமா? குழந்தை உரிமைகள் ஆணையம் ஆலோசனைஉடல்நலம் குறித்து வதந்திகள்-முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதி ஹாசன்
ஏழாம் அறிவு படத்தில் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனின் மகள் ஆவார். தமிழில் நடிகர் விஜய் உடன்…
View More உடல்நலம் குறித்து வதந்திகள்-முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதி ஹாசன்விஜய் பெயரில் திருக்கடையூரில் அர்ச்சனை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்
திருக்கடையூர் கோயிலில் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆயுஷ் ஹோமம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்தார். நடிகர் விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து அவர் சுவாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம்,…
View More விஜய் பெயரில் திருக்கடையூரில் அர்ச்சனை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்புஷ்பா – 2 திரைப்படத்தில் நடிக்க ஆசையா!
புஷ்பா – 2 திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு திருப்பதியில் நடைபெற உள்ளது. அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக…
View More புஷ்பா – 2 திரைப்படத்தில் நடிக்க ஆசையா!ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியா? நடிகர் விஷால் விளக்கம்
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை என்று…
View More ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியா? நடிகர் விஷால் விளக்கம்கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர் விஜய்: லிஸ்ட்டில் காஜல் அகர்வால் பிடித்த இடம்!
2022ஆம் ஆண்டு கூகுள் தேடுபொறியில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், நடிகைகள் காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய பிரபலங்கள் கூகுளில்…
View More கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர் விஜய்: லிஸ்ட்டில் காஜல் அகர்வால் பிடித்த இடம்!நடிகர் ‘பூ’ ராமு காலமானார்
நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான பூ ராமு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி…
View More நடிகர் ‘பூ’ ராமு காலமானார்நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை-நடிகர் மாதவன்
நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை; அதன் காரணமாக தான் இந்த படம் எடுக்க நினைத்தேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன் எடுத்திருக்கும்…
View More நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை-நடிகர் மாதவன்