குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைக்கலாமா? குழந்தை உரிமைகள் ஆணையம் ஆலோசனை
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் திரைப்படங்கள் மற்றும்...